செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, இன்று தாக்கல்?

10:06 AM Dec 16, 2024 IST | Murugesan M

நாடாளு​மன்​றத்​தில் இன்று தாக்கலாக இருந்த ஒரே நாடு, ஒரே தேர்​தல் மசோதா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

கூட்டம் தொடங்​கிய​தில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்​பூர் பிரச்சினை ஆகியவற்றை முன்னிறுத்தி எதிர்க்​கட்​சிகள் கடும் அமளி​யில் ஈடுபட்டன.

Advertisement

இதற்​கிடையே, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்​சரவை கடந்த 12-ம் தேதி ஒப்புதல் அளித்​ததையடுத்து மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மசோதாவானது இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

துணை மானிய கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு, இந்த வாரத்தில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்​திய அரசு வட்டாரங்​கள் தெரி​வித்​துள்ளன.

Advertisement
Tags :
FEATUREDIndiaMAINOne countryOne Election Billone nation one countrytabled today?
Advertisement
Next Article