ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பயணி!
11:49 AM Nov 27, 2024 IST | Murugesan M
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அரசு பேருந்து வளைவில் திரும்பியபோது, பெண் பயணி ஒருவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயமடைந் அவர், கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண் சீந்தளார் பகுதியை சார்ந்த சொர்ணமா என்பது தெரிய வந்துள்ளது.
Advertisement
Advertisement