செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஓம் பிரகாஷ் சவுதாலா இழப்பு தனிப்பட்ட முறையில் பாதிக்கும்! : ராஜ்நாத் சிங்

04:55 PM Dec 23, 2024 IST | Murugesan M

ஹரியானா மாநிலம் சிர்சாவில் மறைந்த அம்மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் புகைப்படத்துக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங்,

"5 முறை ஹரியானா முதலமைச்சராக இருந்துள்ள ஓம் பிரகாஷ் சவுதாலா மாநில மக்களுக்கும், விவசாயிகளுக்கும் சேவை செய்துள்ளார் என்றார்.

Advertisement

மேலும், அவர் செய்த பணியால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் எனவும், ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இழப்பு தனிப்பட்ட முறையில் தம்மை பாதிக்கும் எனவும் ராஜ்நாத் சிங் கூறினார்.

Advertisement
Tags :
FEATUREDLoss of Om Prakash Chautala will affect you personally! : Rajnath SinghMAIN
Advertisement
Next Article