கடும் குளிரால் இரவுநேர முகாம்களில் தஞ்சமடைந்த ஆதரவற்றோர்!
09:47 AM Dec 17, 2024 IST | Murugesan M
தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவும் நிலையில், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்கள், இரவுநேர முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
டெல்லியில் மைனஸ் 5 டிகிரிக்கும் கீழே வெப்பநிலை சென்று, கடும் குளிர் நிலவுகிறது. சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்கள் கடும் குளிருடன் உறங்க முடியாததால் இரவுநேர முகாம்களில் தஞ்சமடைந்தனர்.
Advertisement
அங்கு அவர்களுக்கு தேநீர், உணவு உள்ளிட்டவை வழங்கப்படுவதுடன், மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement