கடும் பனிமூட்டம்! : ராணுவ வீரர்கள் குடியரசு தின விழா ஒத்திகை!
11:44 AM Dec 23, 2024 IST
|
Murugesan M
டெல்லியில் கடும் பனிமூட்டத்திற்கு இடையே, ராணுவ வீரர்கள் குடியரசு தினவிழா ஒத்திகையை மேற்கொண்டனர்.
Advertisement
78-வது குடியரசு தினவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லி கர்தவ்யா பாதையில் ராணுவ வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர்.
கடும் பனிமூட்டத்திற்கு இடையே நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
Next Article