செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கனடா பிரதமர் போட்டியில் இருந்து அனிதா ஆனந்த் விலகல்!

12:11 PM Jan 13, 2025 IST | Murugesan M

கனடா பிரதமர் போட்டியில் இருந்து தமிழக வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் விலகியுள்ளார்.

Advertisement

கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகிய நிலையில், அமைச்சர் அனிதா ஆனந்த் உட்பட 9 பேர் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
Anita Anand withdrewCanadaCanadian Prime Minister raceMAIN
Advertisement
Next Article