செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை!

10:41 AM Jan 18, 2025 IST | Sivasubramanian P

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

Advertisement

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா மூடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் அனுமதி அளித்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சித்தராமையா மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

இந்த வழக்கில், நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 140 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துகள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் உள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

Advertisement
Tags :
Enforcement DirectorateFEATUREDKarnataka Chief Minister SiddaramaiahMAINMysore Urban Development AuthoritySiddaramaiah's immovable properties frozen
Advertisement
Next Article