கார்த்திகை தீப திருநாள் - அண்ணாமலை வாழ்த்து!
02:00 PM Dec 13, 2024 IST | Murugesan M
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழக மக்கள் அனைவருக்கும் பாஜக சார்பாக, இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபத் திருநாள், அனைவரின் வாழ்விலும், அன்பையும், மகிழ்ச்சியையும் பெருகச் செய்யட்டும்.
Advertisement
தீப ஒளியில் இருள் விலகுவது போல, அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி நன்மை பெருகட்டும் என வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement