செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கார்த்திகை தீப திருநாள் - அண்ணாமலை வாழ்த்து!

02:00 PM Dec 13, 2024 IST | Murugesan M

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழக மக்கள் அனைவருக்கும்  பாஜக சார்பாக, இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபத் திருநாள், அனைவரின் வாழ்விலும், அன்பையும், மகிழ்ச்சியையும் பெருகச் செய்யட்டும்.

தீப ஒளியில் இருள் விலகுவது போல, அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி நன்மை பெருகட்டும் என வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINTamil Nadu BJP State Presidentannamalai greetingsKarthigai Deepa thirunaal
Advertisement
Next Article