செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குஜராத் வாட்நகர் வரலாறு, 2500 ஆண்டுகளுக்கும் மேலானது : பிரதமர் மோடி பெருமிதம்!

01:00 PM Jan 17, 2025 IST | Murugesan M

குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற வாட்நகரை பேணிப் பாதுகாக்க தனித்துவமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற வாட்நகரின் வரலாறு, 2500 ஆண்டுகளுக்கும் மேலானது. அதைப் பேணிப் பாதுகாக்க தனித்துவமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDgujaratHistory of VadnagarMAINPM ModiVadnagar
Advertisement
Next Article