செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குடும்பத்தகராறு - 5 பேரை கொலை செய்த இளைஞர் கைது!

05:13 PM Jan 01, 2025 IST | Murugesan M

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் குடும்ப தகராறில் தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்த சம்பவத்தில் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

லக்னோவில் உள்ள ஹோட்டல் அறையில் 5 பேர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 5 பேரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சடலமாக கைப்பற்றப்பட்ட 5 பேரும் ஆக்ராவை சேர்ந்தவர்கள் என்றும், குடும்ப தகராறில் தாய் மற்றும் சகோதரிகளை அர்ஷத் என்பவர் கொலை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அர்ஷத்தை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement
Tags :
5 killedArshadfamily dispute.LucknowMAINuttar pradesh
Advertisement
Next Article