'குட் பேட் அக்லி' படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் அஜித்!
07:30 PM Dec 15, 2024 IST | Murugesan M
குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மூன்று கதாபாத்திரத்தில் அஜித் தோன்றும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisement
அதில், இந்த வாழ்நாள் வாய்ப்பை தனக்கு வழங்கியதற்கு நன்றி எனவும், கனவு முழுமை அடைந்தது எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், அஜித்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என கூறி வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement