சபரிமலை பெரிய பாதை வழியாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
03:54 PM Nov 27, 2024 IST
|
Murugesan M
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புல்மேடு கானகப் பாதை வழியாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Advertisement
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து பாரம்பரியமிக்க சத்திரம் - புல்மேடு கானகப்பாதை திறக்கப்பட்டது. 12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கானகப்பாதையில் தினமும் சராசரியாக 300 பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 6 ஆயிரத்து 598 பேர் கானகப்பாதை வழியாக பயணம் செய்துள்ளனர். காலை 7 மணி முதல் மதியம் 2 மணிவரை கானகப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், கேரள அரசு சார்பில் அப்பகுதியில் பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
Next Article