For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சுப்ரமணிய சுவாமி கோயிலில் அதிகளவில் குவிந்த பக்தர்கள்!

07:36 PM Jan 23, 2025 IST | Murugesan M
சுப்ரமணிய சுவாமி கோயிலில் அதிகளவில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால், சுமார் 3 மணி நேரம் காத்திருந்து நாழிக்கிணறில் நீராடினர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் , முருகனுக்கு உகந்த நாளான வியாழக்கிழமை என்பதால், பக்தர்கள் குடும்பத்துடன் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். நாழிக்கிணற்றில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் நீராடினர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement