செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை, எண்ணூர் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

03:37 PM Dec 23, 2024 IST | Murugesan M

சென்னை, கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் திடீர் காற்றுடன் மழை பெய்யக்கூடிய வானிலையை குறிக்கும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINNumber 3 storm warning cage is hoisted in 7 ports including Chennai and Ennore
Advertisement
Next Article