டெல்லியில் கடுமையான பனிமூட்டம்!
03:34 PM Jan 16, 2025 IST | Murugesan M
டெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மற்றும் விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களாக ஜம்முகாஷ்மீர், இமாச்சல், குஜராத், ஒடிசா ஆகிய வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
Advertisement
அந்தவகையில், தலைநகர் டெல்லியிலும் கடுமையான பனிப்பொழிவுக்கான ஆரஞ்ச் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட்ட ரயில்கள், விமானங்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
Advertisement
Advertisement