டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
05:35 PM Jan 04, 2025 IST | Murugesan M
டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
அதன்படி, கல்காஜி தொகுதியில் டெல்லி முதலமைச்சர் அதிஷியை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரி போட்டியிடுகிறார்.
Advertisement
டெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா களமிறங்குகிறார்.
அண்மையில் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட், பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement