செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டெஸ்லா நிறுவனம் வளர்ந்தால் பில்கேட்ஸ் திவால் - எலான் மஸ்க்

06:45 PM Dec 14, 2024 IST | Murugesan M

டெஸ்லா நிறுவனம் வளர்ந்தால் பில்கேட்ஸ் திவாலாகி விடுவார் என எலான் மஸ்க்  தெரிவித்துள்ளார்.

Advertisement

உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்கிற்கும், பிரபல தொழில் அதிபர் பில்கேட்சுக்கும் இடையே தொழில் போட்டி உள்ளது.

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எதிராக பில்கேட்ஸ் முதலீடு செய்துள்ளார். இந்தநிலையில் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், டெஸ்லாவுக்கு எதிராக பில்கேட்ஸ் அதிக முதலீடு செய்துள்ளார் எனவும், டெஸ்லா திவாலானால் பில்கேட்சுக்கு அதிக லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆனால், உலகின் முன்னணி நிறுவனமாக டெஸ்லா உருவெடுக்கும்பட்சத்தில் அது அவரை திவாலாக்ககூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
MAINBill GatesElon muskMicrosoftTesla groups
Advertisement
Next Article