டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழா! - ஜெய்சங்கர் பங்கேற்பு?
02:41 PM Jan 13, 2025 IST
|
Murugesan M
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் விழாவில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அமெரிக்காவின் 47வது அதிபராக ஜனவரி 20ஆம் தேதி ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற் மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், புது நிர்வாகத்தினரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Next Article