செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

02:49 PM Jan 08, 2025 IST | Murugesan M

திமுகவின் அனுதாபியே அமைச்சரோடு  நெருக்கமாக இருக்கிறார் என்றால், பதவியில் இருந்தால் என்னென்ன செய்வார்கள் என, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நாள்தோறும் பெண்கள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார், பெண்கள் பாதிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்ப்பதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறினார்.

Advertisement
Advertisement
Tags :
Anna UniversityAnna University campuschennai policeDMKDMK governmentGnanasekaran arrestMAINno safety for womenstudent sexual assaulttamilnadu governmentVanathi Srinivasan
Advertisement
Next Article