For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருக்கல்யாண வைபவம் - வடபழனி பழனி ஆண்டவர் கோயிலில் பக்தர்கள் தரிசனம்!

11:27 AM Nov 08, 2024 IST | Murugesan M
திருக்கல்யாண வைபவம்   வடபழனி பழனி ஆண்டவர் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

வள்ளி - முருகர் திருமணம் வைபவத்தை ஓட்டி சென்னை, வடபழனியில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சூரசம்ஹாரம் நிறைவு பெற்ற நிலையில், இக்கோயிலில் வள்ளிக்கும் - முருகப் பெருமானுக்கு திருமண வைபவம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சுவாமிக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

Advertisement

திருக்கல்யாணம் வைபவத்தை முன்னிட்டு இன்று புதுமண தம்பதிகள் காலை முதலே பழனியாண்டவர் கோயிலுக்கு வருகை தந்தனர். இன்று மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் பொதுதரிசனம் என பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement