For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருப்பதியில் ஜன. 10 முதல் சொர்க்க வாசல் தரிசனம்!

11:51 AM Dec 16, 2024 IST | Murugesan M
திருப்பதியில் ஜன  10 முதல் சொர்க்க வாசல் தரிசனம்

வை​குண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருமலையில் சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகள் செய்​யப்​பட்டுள்ள​ன.

இதற்கான தரிசன டோக்கன்களை திருப்பதி தேவஸ்​தானம் விரைவில் வெளியிடவுள்ள நிலையில், டோக்​கன்களை பெற்றுள்ள பக்தர்கள் மட்டுமே சொர்க்க வாசல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், ஜனவரி 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை விஐபி தரிசனங்​களும், சிறப்பு தரிசனங்களும் முழு​மையாக ரத்து செய்​யப்​படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement