For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை விழா - ஜனவரி 14இல் தொடக்கம்!

10:13 AM Dec 19, 2024 IST | Murugesan M
திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை விழா   ஜனவரி 14இல் தொடக்கம்

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் சுவாமிகளின் 178-வது ஆராதனை விழாவையொட்டி, வரும் 22-ஆம் தேதி பந்தக் கால் நடப்படுகிறது.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகளின் 178-வது ஆராதனை விழா அடுத்த மாதம் 14-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது.

Advertisement

நிறைவு நாளில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரேநேரத்தில் பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையொட்டி, வரும் 22-ந் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி தியாக பிரம்ம மகோத்ஸவ சபையின் தலைவர் தலைமையில் நடக்கிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement