தீப்பெட்டிக்குள் அடங்கும் இரு பட்டு சேலைகளை தயாரித்த பக்தர்!
03:43 PM Jan 06, 2025 IST | Murugesan M
ஆந்திர மாநிலம், திருப்பதியில் ஏழுமலையானுக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையிலான பட்டு சேலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.
சிரிசில்லாவை சேர்ந்த விஜய் என்பவர் நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் வெமுலவாடாவில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மனுக்கும், திருப்பதி ஏழுமலையானுக்கும் தீப்பெட்டியில் அடங்கும் அளவுக்கு இரு பட்டுச் சேலைகளை நெய்துள்ளார்.
Advertisement
இந்நிலையில் குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வந்த விஜய், தான் நெய்த பட்டு சேலையை காணிக்கையாக வழங்கினார்.
Advertisement
Advertisement