துப்பாக்கி சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!
11:38 AM Jan 13, 2025 IST
|
Murugesan M
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Advertisement
நாராயண்பூர் மற்றும் தன்டேவாடா மாவட்ட எல்லைகளான தெற்கு அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 5 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
கடந்த ஜனவரி 6-ம் தேதி நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பாதுகாப்புப்படை வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் தற்போது இந்திய ராணுவம் சார்பில் பதிலடி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
Next Article