For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தெருநாய் கடித்து 10 ஆடுகள் பலி: விவசாயிகள் சாலை மறியல்!

11:07 AM Jan 15, 2025 IST | Murugesan M
தெருநாய் கடித்து 10 ஆடுகள் பலி  விவசாயிகள் சாலை மறியல்

ஈரோடு அருகே தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளை சாலையில் போட்டு விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் காஞ்சிகோயில் பள்ளபாளையம் பகுதியில் கோகுலகிருஷ்ணன் என்பவர் தோட்டத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை தெரு நாய் கடித்ததில் அவை உயிரிழந்தன. இதனால் விவசாயிகள் உயிரிழந்த பத்துக்கு மேற்பட்ட ஆடுகளுடன் காஞ்சிகோயில் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement