தேசிய ஒருமைப்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேல் - எல்.முருகன் புகழாரம்!
01:40 PM Dec 15, 2024 IST | Murugesan M
தேசிய ஒருமைப்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சர்தார் வல்லபாய் படேல் பணியாற்றியதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தில் அவரை நினைவுகூர்வோம்.
Advertisement
தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைமைத்துவம், நாடு மற்றும் நாட்டு மக்களை வளர்ச்சி அடையும் பாதைக்கு வழி வகுக்கும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement