செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தைப்பூசத் திருவிழா : கோவை - பழனி - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

05:43 PM Jan 11, 2025 IST | Murugesan M

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை - பழனி - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது‌.

Advertisement

அதன்படி வருகிற பிப்ரவரி 5ம்தேதி முதல் பிப்ரவரி 14ம்தேதி வரையிலான (ஞாயிற்றுக்கிழமை தவிர) 10நாட்களுக்கு இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

கோவையில் இருந்து புறப்படும் இரயில் (எண் : 06106) வந்து/செல்லும் நேர விவரம்.
கோவை : காலை 9.35am

Advertisement

போத்தனுர் : 9.48am - 9.50am

கிணத்துக்கடவு : 10.13am-10.14am

பொள்ளாச்சி : 11.07am-11.10am

உடுமலை : 11.33am-11.34am

பழனி : 12.05pm - 12.10.pm

ஒட்டன்சத்திரம் : 12.35pm - 12.36pm

திண்டுக்கல் : 01.10pm

திண்டுக்கல் - கோவை சிறப்பு ரயில்(06107) நேரம் விபரம்

திண்டுக்கல் : 2pm

ஒட்டன்சத்திரம் : 2.27pm - 2.28pm

பழனி : 2.55pm - 3.00pm

உடுமலை : 3.35pm - 3.36pm

பொள்ளாச்சி : 4.17pm - 4.20pm

கிணத்துக்கடவு : 4.43pm-4.44pm

போத்தனூர் : 5.08pm - 5.10pm

கோவை : 5.50pm

Advertisement
Tags :
FEATUREDkovaiMAINPalaniPalani Murugan templespecial trainthai pooja
Advertisement
Next Article