தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் ஐ.டி அதிகாரிகள் சோதனை!
11:16 AM Nov 27, 2024 IST
|
Murugesan M
நெல்லை பெருமாள்புரத்தில் பிரபல தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisement
இவரது நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலை துறையில், பல கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்த பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒப்பந்தங்களுக்கான டிடிஎஸ் கட்டப்பட்டது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
Next Article