தொழிலதிபர் சண்முகம் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!
11:20 AM Nov 27, 2024 IST
|
Murugesan M
சென்னையில் பிரபல தொழிலதிபர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
Advertisement
அயப்பாக்கம் காயத்ரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர், ASR ஃபுட்ஸ் என்ற பெயரில் பால் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement
Next Article