நடிகர் மம்முட்டியின் புதிய படம் - டீசர் வெளியீடு!
11:24 AM Dec 05, 2024 IST | Murugesan M
நடிகர் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டர்போ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
Advertisement
இந்த நிலையில், நடிகர் மம்முட்டி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.
மலையாள திரையுலகில் கவுதம் மேனன் இயக்கும் முதல் திரைப்படத்திற்கு DOMINIC AND THE LADIES PURSE என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
Advertisement
Advertisement