செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதி? - மேலாளர் விளக்கம்!

04:32 PM Jan 08, 2025 IST | Murugesan M

விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி என அவரது மேலாளர் விளக்கமளித்துள்ளார்.

Advertisement

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள மதகஜராஜா திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிறது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட விஷாலின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. கையில் மைக்கை பிடித்து அவரால் பேசவே முடியவில்லை. கை நடுங்கிக் கொண்டே இருந்தது. இதனால் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. இதற்கு விஷாலின் மேலாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
MadhagajarajaMAINSundar.CVishal hospitalisedVishal's health conditionVishal's manager
Advertisement
Next Article