செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்போம் - உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

09:35 AM Jan 07, 2025 IST | Murugesan M

2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சலிசத்தை ஒழிப்போம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் குண்டுவெடிப்பில் 9 CRPF வீரர்கள் உயிரிழந்த செய்தியால் மிகவும் வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

Eதுணிச்சலான வீரர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள அமித்ஷா, வீரமரணம் அடைந்த CRPF வீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது என்றும், 2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சலிசத்தை ஒழிப்போம் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
BijapurChhattisgarhFEATUREDhome minister amit shahMAINNaxalismNaxalism will be eradicated
Advertisement
Next Article