செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாளை வெளியாகிறது விடுதலை 2-ன் இசை, டிரெய்லர்!

10:43 AM Nov 25, 2024 IST | Murugesan M

சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள விடுதலை 2 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நாளை வெளியாகிறது.

Advertisement

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் 20-ம் தேதி வெளியாகிறது. அதற்கு முன்னதாக படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நாளை இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
MAINThe musictrailer of Vithuthya 2 will be released tomorrow!
Advertisement
Next Article