நியூசிலாந்தில் பிறந்தது 2025!
04:50 PM Dec 31, 2024 IST | Murugesan M
நியூசிலாந்தில் 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு பிறந்தது.
பல நகரங்களில் மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டது. அந்தவகையில், கிரிபாட்டிக்கு பிறகு நியூசிலாந்தில் வாண வேடிக்கைகள் வெடித்து 2025-ஆம் ஆண்டை மக்கள் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.
Advertisement
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது.
Advertisement
Advertisement