பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து!
12:02 PM Jan 13, 2025 IST
|
Murugesan M
உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
Advertisement
உத்தரகாண்டின் பாரி மாவட்டத்தில் பயணித்த தனியார் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த பேருந்தில் 22 பேர் பயணித்த நிலையில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர்ந்து மீதமுள்ள 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
Advertisement
Next Article