செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பழனி கோயில் உண்டியல்களில் ரூ.3 கோடியை தாண்டியது பக்தர்களின் காணிக்கை!

10:56 AM Dec 30, 2024 IST | Murugesan M

பழனி கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மதிப்பு 3 கோடியை தாண்டியுள்ளது.

Advertisement

பிரசித்திப்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்களை திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகின்றன. பக்தர்கள் காணிக்கை 3 கோடியே 5 இலட்சத்து 66 ஆயிரம் ரூபாயும், வெளிநாட்டு கரன்சிகள் 863 நோட்டுகளும் கிடைத்துள்ளன.

Advertisement

மேலும், தங்கம் 861 கிராமும், வெள்ளி 13,822 கிராமும் காணிக்கையாக கிடைத்துள்ளன. உண்டியல் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
MAINpalani templeThe offerings of devotees exceeded Rs. 3 crore in Palani temple bills!
Advertisement
Next Article