பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு தடையாக உள்ளது - தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!
09:59 AM Nov 09, 2024 IST | Murugesan M
பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு தடையாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ.5லட்சம் வரை சிகிச்சை பெறலாம் என்றும் மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த மாநில அரசு தடையாக உள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
தமிழக பாஜகவை சாதாரணமாக கருத வேண்டாம் என்றும், "திமுக எதிர்க்கட்சியின் கருத்துகளை நசுக்குவதாகவும் தெரிவித்தார். லேசான மழை வந்தாலும் அதிக பிரச்னை ஏற்படுவதாக அவர் கூறினார்.
Advertisement
Advertisement