செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

04:48 PM Nov 19, 2024 IST | Murugesan M

புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

மழை உள்ளிட்ட காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவி வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாவட்ட அரசு மருத்துவமனையில் தனியாக காய்ச்சல் வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை 77 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 5 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
5 people have dengue fever in Pudukottai district!MAIN
Advertisement
Next Article