செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கோலாகலம்!

02:15 PM Jan 11, 2025 IST | Murugesan M

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா பல்கலைக் கழக வளாகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

ராமச்சந்திரா பல்கலைக் கழக வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா களைகட்டியது. பாரம்பரிய உடையணிந்து கொண்டு மாணவ - மாணவிகள் பாடல்களுக்கு நடனமாடியது காண்போரின் கண்களை கவர்ந்தது.

அதனைத்தொடர்ந்து புதுப்பானையில் மாணவர்கள் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டனர். இதையடுத்து கோலப்போட்டி, நடன போட்டி, உறியடி போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement
Tags :
MAINChennaiPongal festivalporurRamachandra University campus
Advertisement
Next Article