For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் ரங்கசாமி மரியாதை!

12:30 PM Dec 16, 2024 IST | Murugesan M
போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் ரங்கசாமி மரியாதை

புதுச்சேரியில் விஜய் திவாஸ் தினத்தையொட்டி அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்.

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ம் தேதி விஜய் திவாஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

Advertisement

இதனையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில், முதலமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement