மகா விகாஷ் அகாடி கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!
04:15 PM Dec 07, 2024 IST | Murugesan M
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஷ் அகாடியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகா விகாஷ் அகாடியில் இணைந்து, சமாஜ்வாதி கட்சி போட்டியிட்டது. இதில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இருவர் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக தேர்வாகினர்.
Advertisement
இந்நிலையில் மகா விகாஷ் அகாடி கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அபு ஆஸ்மி அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement