மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பிறந்த நாள் - எல்.முருகன் வாழ்த்து!
10:34 AM Nov 28, 2024 IST | Murugesan M
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.‘
Advertisement
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீங்கள் தொடர்ந்து நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்புடன் வாழ வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement