செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மழை தொடர்பான தனியார் வானிலை ஆய்வாளர்களின் கருத்தை பொருட்படுத்தக்கூடாது - பாலச்சந்திரன்

09:58 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

கனமழை காலத்தில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் பேசுவதை பொருட்படுத்தக் கூடாதென, தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் பங்கேற்று பேசினார்.

அப்போது, மாணவி ஒருவர் கனமழை காலங்களில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறும் தகவலுக்கும், வானிலை மையத்தின் அறிவிப்புக்கும் பல மாறுபாடுகள் இருப்பதாகக் கேள்வி எழுப்பினார்.

Advertisement

இதற்கு பதிலளித்த பாலச்சந்திரன், அறிவியல்பூர்வமான தகவலை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார். தனியார் வானிலை ஆய்வாளர்கள் பேசுவதை பொருட்படுத்தக் கூடாதெனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Advertisement
Tags :
BalachandranBalachandran speechChennaidont pay attention to private meteorologistsFEATUREDMAINprivate meteorologistsSouthern Meteorological Center
Advertisement