செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மாணவிக்கு பாலியல் தொல்லை! - ஆசிரியருக்கு செருப்படி

04:41 PM Dec 04, 2024 IST | Murugesan M

தெலங்கானாவில் 6-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காலணிகளால் அடித்த பெற்றோர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

மஞ்சிரியாலா நகரில் செயல்பட்டு வரும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்யநாராயணா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளின் கழிவறைக்கு சென்று 6-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுபற்றி தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்த நிலையில் பள்ளிக்கு வந்த பெற்றோர் ஆசிரியரை காலணிகளால் அடித்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Advertisement
Tags :
MAINSexual harassment of the student! - Credit to the authorstudents
Advertisement
Next Article