For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் - இந்திய மாற்றுத்திறனாளி அணி சாம்பியன்!

05:38 PM Jan 22, 2025 IST | Sivasubramanian P
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்   இந்திய மாற்றுத்திறனாளி அணி சாம்பியன்

மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 197 ரன்கள் குவித்தது.

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19 புள்ளி 2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement