செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ம.பி. முதல்வரின் நேர்முக செயலாளராக தமிழர் நியமனம்!

04:54 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மத்தியபிரதேச மாநில முதலமைச்சர் மோகன் யாதவ்வின் நேர்முக செயலாளராக தமிழகத்தை சேர்ந்த சிபி சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ஈரோட்டை சேர்ந்த சிபி சக்கரவர்த்தி 2008-ல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று மத்திய பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்.

தற்போது அம்மாநில அரசின் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு ஆணையராக பணிபுரிந்து வரும் அவருக்கு கூடுதல் பொறுப்பாக முதலமைச்சர் மோகன் யாதவின் நேரடி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMAINMP Appointment of a Tamil as the interview secretary of the Chief Minister!மத்தியபிரதேசம்
Advertisement