For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

06:15 PM Dec 06, 2024 IST | Murugesan M
வங்கக்கடலில் அடுத்தடுத்து இரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு   வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கணினி மாதிரிகள் அடிப்படையில் நாளை மத்திய வங்கக்கடலிலும், டிசம்பர் 2-வது வாரத்தில் தென் கிழக்கு வங்கக்கடலிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை இரண்டும் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு தற்போதைய வானிலை நிலவரப்படி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement