For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

வரும் 9,10 ஆம் தேதிகளில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

03:40 PM Dec 02, 2024 IST | Murugesan M
வரும் 9 10 ஆம் தேதிகளில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்   சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தும் தேதிகளை முடிவு செய்வது தொடர்பான அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவித்தார்.

Advertisement

கூட்டத்தொடரின் முதல் நாளில் மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக அரசு சார்பில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement