வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கம்!
03:44 PM Nov 26, 2024 IST | Murugesan M
மோசமான வானிலை காரணமாக மதுரையில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்படது.
ஹைதராபாத்திலிருந்து புறப்பட்ட விமானம் மோசமான வானிலை மற்றும் வானில் சூழ்ந்த கருமேகங்கள் காரணமாக மதுரை திருமங்கலம் பகுதியில் வானில் வட்டமடித்தது.
Advertisement
தொடர்ந்து கருமேகங்கள் விலகியதால் மதுரை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
Advertisement
Advertisement